அம்பேத்கர் எழுதிய புத்தகத்திலிருந்தும் ராமா யணம்
பற்றிய கருத்துக் களிலிருந்தும் சிலவரிகள்...
English quotes are
Quoted from: Appendix No.1 of Part 3 of the bookRiddles of Hinduism 1995 By Dr
Baba saheb B.R.Ambedkar
1. ராமர் மற்றும் அவ ரது
சகோதரர்கள் பிறப்பே சிறிது யோசிக்க வேண்டிய விசயம். முனிவர் கொடுத்த பிண்டங்களை
சாப்பிட்ட தால் பிறந்தார் என்பது; சரி, அப்படியே
முனிவர் கொடுத்த பிண்டத்திலி ருந்து வந்தவருக்கு தகப் பன் எப்படி தசரதனாக இருக்க
முடியும்? மகா
பாரத கர்ணன் சூர்ய குமாரன் என்றால் ராமர் முனிபுத்ரன் தானே?!
2. ராமாவதாரத்தில்
அவருக்கு உதவ வான ரப்படைகளை தேவர்கள் விபசாரம் செய்தும், அடுத் தவர்கள்
மனைவியைப் புணர்ந்தும் உருவாக்கி னார்கள்! ஒரு ஏகபத்தினி விரதனை உருவாக்க ஏகப்பட்ட
பத்தினிகள் புணரப்பட்டனர்!
3. ராமனின் காமம் மற்றும்
அவரது ஏகப்பட்ட பத்தினிகள்...
Mr. C.R. Sreenivasa
lyengar's translation of Valmiki Ramayana says: " Though Rama had married
Sita to be the queen, he married many other wives for sexual pleasure in
accordance with the royal customs. (Ayodhya Kandam 8th Chapter, page 28). (The
term "Rama's wives" has been used in many places in Ramayan).
4. தந்தையை கேவல மாகப்
பேசிய தசரத ராமன்... Rama called his father "A FOOL, AN
IDIOT" (Ayo dhya Kandam, 53rd Chapter).
5. வர்ணாசிரம வெறி யன்
ராமன்... சூத்திரன் தவம் செய்தல் ஆகாது என்று ஒரு பாவமும் செய் யாத சம்புகனை கொன்ற
பாதகன் ராமன்..
Sambuka was slain (by
Rama) because he was making penance which was forbidden to him by Vedas as he
was a "Shudra" (Uttara kan dam, Chapter 76).
இதுபோன்ற வினாக் களுக்கு விடைகளை எந்தக் கொம்பர்களும்
கூறியதில்லை.
தந்தை பெரியார் அவர்களால் எழுதப்பட்ட இராமாயணப் பாத்தி
ரங்கள் எனும் நூல் முதல் பதிப்பாக 1944இல் வெளி வந்துள்ளது. 15ஆம்
பதிப்பு 2012இல் வெளியானது. பல லட்சக்கணக்கான நூல்கள் மக்களை சென்று அடைந்
துள்ளன.
இந்நூல் ஆங்கிலத்தில் “Ramayana
- A True Reading” என்ற பெயரிலும் இந்தியில் சச்சு இராமா யணா என்ற பெயரிலும் வெளி
வந்துள்ளன.
இவற்றிற்கெல்லாம் ஒரு வரி மறுப்பை ஜீயர் முதல்
சங்கராச்சாரியார் வரை பிரதிவாதி பயங்கரம் ஆசாமிகள் வரை யாரா லும் சொல்லப்பட முடிய
வில்லை.
தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் ஒரு நாணயத்தின்
இரு பக்கங்கள் என்பதுதான் எத்தகைய உண்மை! - மயிலாடன் விடுதலை
No comments:
Post a Comment